சுய இலத்திரனியல் பணம்
உங்கள் நிரந்தர வைப்பை மையமாக வைத்து கடனைப் பெற்றுக்கொள்ள முடியும். தேவைப்படும் போது உங்கள் நிரந்தர வைப்பை அதிகரிக்கச் செய்து அல்லது அகற்றி உங்களுக்கு கடன் தேவைப்படும் போது பெற்றுக்கொள்ள முடியும். இவ்வசதிகளை பல்வேறு வழிகளில் பெற்றுக்கொள்ள முடியும். ATM, POS, PLC ONLINE மற்றும் காசாளர் நிலையங்களிலிருந்தும் பெற்றுக் கொள்ளமுடியும்.
பிரதிபலன்கள்
- சுற்றாடலுக்கு உகந்த முறையாகும் எவ்வித காகித விரயமும் அற்றது.
- நிலையான வைப்பானது வைப்புகாலம், முதிர்வுக் காலம், வட்டி விகிதம், வட்டிக் கொடுப்பனவு என்பவற்றுடன் எவ்வித தொடர்புமிராது.
- செலுத்த வேண்டிய கடன் பணத்தைச் செலுத்தி முடிப்பதன் மூலம் நிரந்தர வைப்பை எந்த நேரத்திலும் தொடர்ந்து செயற்படுத்தலாம்.
- முன் அனுமதியுடன் ஒரே நேர ஆவண வசதிகள்.
- செலுத்த வேண்டிய கடன் பணத்தைச் எந்த நேரத்திலும் ஒரே முறையில் அல்லது பகுதி பகுதியாக செலுத்தி முடிப்பதற்கான வசதி.
- செலுத்த வேண்டிய கடன் பணத்திற்கு தினந்தோரும் வட்டி கணக்கீடு செய்யப்படும்.
- VISA/ATM/POS இயந்திரங்கள் மூலம் 24X7 உலகில் எங்கிருந்தும் கடன் பெறும் வசதி.