பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி உலக சுற்றுச்சூழல் தினம் – 2023ஐ கொண்டாடியது

மரம் நடுவதற்கு சிறந்த நேரம் 20 வருடங்களுக்கு முன்னர்.  இரண்டாவது சிறந்த நேரம் இது.”

பினான்ஸ் ஹவுஸ் அசோசியேஷன் ஒப் ஸ்ரீலங்காவின் (Finance Houses Association of Sri Lanka-FHA) 65ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், 2023ஆம் ஆண்டு உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மரம் நடும் முயற்சி 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 05 ஆம் திகதி நடைபெற்றது. FHA உறுப்பு நிறுவனங்களுடன் இணைந்து வரலாற்றில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான மரங்களை நடுவதன் மூலம் தேசிய கார்பன் தடயத்தைக் குறைக்கும் முக்கிய நிகழ்வு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.

FHA இன் சக உறுப்பினராக, பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி (பிஎல்சி) இந்த சுற்றுச்சூழல் முயற்சியில் பங்கேற்றதோடு, ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளின் முன்னேற்றத்திற்கு பங்களித்தது. மேற்கு, தெற்கு, மத்திய, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 92 தெரிவு செய்யப்பட்ட இடங்களில் 14,195 மரக்கன்றுகள், பிஎல்சியின் கிளை பணியாளர்கள் மற்றும் தன்னார்வளர்களின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நாட்டப்பட்டது.