செனெஹச சிறுவர் சேமிப்புக்கள்
செனெஹஸ சிறுவர் சேமிப்புக் கணக்கின் மூலம் உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தைப் பாதுகாத்திடுங்கள்.
பிரதான அனுகூலங்கள்:
- பிள்ளையின் சார்பில் பெற்றோர்/பாதுகாவலர் ஆரம்பிக்கலாம்.
- 7.00% வருடாந்த வட்டி தினசரி மீதியின் அடிப்படையில் கணிக்கப்பட்டு மாத முடிவில் கணக்கில் வரவு வைக்கப்படும்.
- ஒரு குறிப்பிட்ட காலத்தில் விருப்பமானதொரு நிலையான தொகையைப் பெறுவதற்கு, செனெஹஸ எதிர்கால (ஃபியூச்சர்) முதலீட்டுத் திட்டம்.
- செனஹாசாவின் சிறு முதலீட்டுத் திட்டம் 7.00% வருடாந்த வட்டி