சக்தி வியாபாரக் கடன்கள்
உங்கள் வர்த்தக மூலதனத்தை அதிகரிப்பதற்கான, சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் அதே போன்று பாரிய அடிப்படையிலான வர்த்தகங்கள், மற்றும் ஆதனங்கள், இயந்திரங்கள் கொள்வனவு செய்வதற்கான நிதியை வேகமான, நெகிழ்வான போட்டி அடிப்படையிலான வட்டி விகிதத்துடன், பெற்றுக்கொள்வதற்கு உங்களுக்குரிய ஒரு அரிய சந்தரப்பமாகும். பாரிய அளவிலான மூலதனத் தேவைகளுக்கும், பெரிதாக்குதல் அல்லது விரிவாக்குதல் நடைமுறைகளுக்கும், புதிய இடத்துக்கு தொழிற்சாலைகளை மாற்றுதல், மற்றும் இயந்திரங்களைக் கொள்வனவு செய்தல் மேலதிகமாக சேகரிப்பதற்கும், மற்றும் வேறு ஏனைய ஏற்றுக்கொள்ளக் கூடிய உற்பத்திகளுக்கும் நன்மை பயக்கக்கூடியதாகும்.
பிரதிபலன்கள்
- ஓரே முறையில் கடனைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தேவையற்ற முறையில் வட்டியினைச் செலுத்துவதனைத் தவிர்த்துக் கொள்வதற்காக படிப்படியாக தேவைக்கேற்ப கடன்தொகையைப் பெற்றுக்கொள்ளும் வசதி.
- போட்டிமிக்க நிலையான வட்டி விகிதம்.
- அசையும் அல்லது அசையாச் சொத்துக்களை கடன் பிணையாக வைக்க முடியும்.
- ஆகக் குறைந்த கடன்தொகை ரூபா. 100,000/- ஆவதுடன் ஆகக்கூடிய கடன் தொகை வாடிக்கையாளரின் திருப்பிச் செலுத்தல் தகைமைகளின் அடிப்படையில் அதிகரித்துச் செல்லும்.
- வாடிக்கையாளரின் வருமானத்திற்கேற்ப மாதாந்த தவணை தீர்மானிக்கப்படும்.
- ஆகக் குறைந்த ஆவணங்களைக்கொண்டு தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளுதல்.
- உங்கள் காலடிக்கே வந்து தேவைகளை துரிதமாக பூர்த்திசெய்து தரல்.