Gold Cash (New)
PLC’இன் தங்கக் கடனுடன், உங்களால் சௌகரியமான முறையில் உங்கள் பணத்தை அணுகலாம் – Gold Cash ATM கார்ட்.
உள்ளம்சங்கள்
- பணம் அல்லது கார்ட் – உங்கள் தெரிவு: பெருமளவு சௌகரியத்துக்காக உடனடி பணத்தை அல்லது Gold Cash ATM கார்டை பெறுங்கள்.
- எங்கும், எப்போதும் வாங்குங்கள்: Gold Cash கார்ட் உடன் உங்களால் பொருட்கள் கொள்வனவை உள்நாட்டிலும், சர்வதேச நாடுகளிலும் வழமையான டெபிட் அட்டையை போல பயன்படுத்தி மேற்கொள்ளலாம்.
- ஒப்பற்ற பாதுகாப்பு: பணத்தை போன்று, Gold Cash கார்டை பயன்படுத்தவும், இழப்பு அல்லது திருட்டு ஏற்படும் இடரை குறைக்கின்றது.
- உடனடி Top-Upகள்: தேவையான போது கார்டில் இலகுவாக பணத்தை சேர்க்க முடிவதால், எப்போதும் பணத்தை அணுகும் வாய்ப்பை கொண்டிருப்பதை உறுதி செய்யும்.
- தங்கத்துடன் அதிகரிக்கும் பெறுமதி: சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பதுடன், உங்களின் Gold Cash கார்ட்டின் பெறுமதியும் அதிகரிப்பதால், உங்களுக்கு அதிகளவு நிதிசார் வலிமையை வழங்குகின்றது.
- மேம்படுத்தப்பட்ட தங்க பாதுகாப்பு: உங்களின் தங்கம் மற்றும் ஆபரணங்கள் போன்றன பாதுகாப்பாக பேணப்படுவதுடன், உயர்மட்ட பாதுகாப்புடன், மன நிம்மதியை வழங்குகின்றது.
PLCஇன் தங்கக் கடன் உடன் Gold Cash கார்ட் என்பது, உங்கள் தங்கத்தை பாதுகாப்பாக பேணுவதுடன், பணத்தை அணுகும் மதிநுட்பமான, நெகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான வழியாகும். இன்றே கட்டுப்பாட்டை கொண்டிருங்கள்!