விரைவான பண தனிநபர் கடன்கள்


கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எந்த ஒரு தேவைக்கும் நிரந்தர சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித தொந்தரவுமின்றி தமது பணத்தேவைகளுக்கு தீர்வு காணக்கடிய இலகுவான முறை.

தேவைகள்

  • வீட்டை கட்டுவதற்கு, விலைக்கு வாங்குவதற்கு, புதுப்பிப்பதற்கு, விரிவு படுத்துவதற்கு, பழுது பார்ப்பதற்கு அல்லது ஓரளவு புதிய மாற்றங்கள் செய்வதற்கு.
  • கல்வித் தேவைகளுக்கு.
  • வெளிநாட்டுப் பிரயாணங்களுக்கு.
  • திருமணம் மற்றும் ஏனைய சமூக நிகழ்வுகளுக்கு.
  • வேறு ஏனைய தனிப்பட்ட தேவைகளுக்கு. ( நீண்ட காலம் நிலைத்திருக்கக்கூடிய பாவனைப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு தங்க ஆபரணங்கள் போன்றவைகள்)

தகுதியை நிர்ணயிக்கும் முறை

  • இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.
  • 20 – 54 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
  • மாதாந்தம் ரூபா. 50,000/- க்குக் குறையாத அடிப்படை சம்பளம் பெறுபவராக இருத்தல் வேண்டும்.
  • PLC நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கம்பனியின் ஊழியராக இருத்தல் வேண்டும்.

கடன் தொகை

வாடிக்கையாளரின் மொத்த சம்பளத்தின் 12 மடங்கு வரை செல்ல முடியும். அவனின் அல்லது அவளின் சம்பளத்தின் 60% எல்லைக்கு மேல் கழிக்கப்படும் தொகையாக தவணைக் கட்டணம் இருத்தல் கூடாது.


பிணை நிபந்தனைகள்

  • சம்பளப் பத்திரம்.
  • இரண்டு பிணைதாரர்கள்.