பிஎல்சி ஒன்லைன்


இவ்விசேட ஒன்லைன் சேவை வசதியானது உங்களுக்கு பரந்தளவிலான சேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்ளக்கூடிய வசதியைப் பெற்றுத்தருகின்றது. உங்கள் நிதிக் கொடுக்கல் வாங்கல்களை நீங்கள் எங்கிருந்தாலும் எப்போதும் முழுமையாக உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகின்றது. https://online.plc.lk எனும் இணையத்தள முகவரிக்கு உட்பிரவேசிப்பதன் மூலம் இலகுவாக அறிவுறுத்தல் கடைபிடிப்பதன் மூலமாக பதிவுசெய்துகொள்ள முடியும்.


பிரதான அனுகூலங்கள்:

  • கணக்குகளுக்கான நேரடிப் பணப் பரிமாற்றங்களுக்கு இடமளிக்கும்.
  • கணக்குத் தகவல்கள், கொடுக்கல் வாங்கல் வரலாறு, நிலையான கட்டளை விபரங்கள், பயன்பாட்டுக் கட்டணப் பட்டியல்கள், லீசிங் மற்றும் கடன் வாடகைக் கொடுப்பனவுகள் என்பவற்றைப் பார்வையிட முடியும்.
  • அருகிலுள்ள PLC கிளை, மக்கள் வங்கி ATM இயந்திரங்கள், பொலிஸ் நிலையங்கள், வைத்தியசாலைகள் மற்றும் எரிபொருள் நிலையங்களின் அமைவிடங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

– நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது
பிற மூன்றாம் தரப்பு ஆதாரங்களைப் பயன்படுத்தி பயன்பாட்டை பதிவிறக்க வேண்டாம்.