சமூகப் பொறுப்புகள்


சமுதாயத்தில் விதைத்தல்

பெருநிறுவனம் என்கின்ற வகையில், உள்நாட்டு சமுதாயத்தை வளப்படுத்தல், கல்வி வளர்ச்சிக்கு உதவுதல், பாதையோர பாதுகாப்பு மற்றும் அணர்த்தங்களின் பின்னரான கவனிப்புக்களை வலுப்படுத்தல், மற்றும் நிறுவன அபிவிருத்தி மற்றும் நிதி அறிவுத்திறன் விருத்தி என்பவற்றுக்கு முக்கியத்துவமளித்தல் எமது சமூகப் பணிகளின் முக்கிய அம்சங்களாகும். இதனூடாக சமூகத்தை பலப்படுத்தியவாறு, எமது வர்த்தக நடவடிக்கைகளுக்கு சமூகத்தில் ஏற்படுத்தப்படும் எதிர்மறையான விளைவுகளை குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம்.


  • உள்நாட்டு சமுதாயத்தை வளப்படுத்தல்.
  • பாதையோர பாதுகாப்பு மற்றும் அனர்த்தங்களின் பின்னரான கவனிப்புக்களை வலுப்படுத்தல்.
  • உற்சாகமிக்க மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டு செல்வதற்கான புலமைப் பரிசில்களை பெற்றுக்கொடுத்தல்.
  • ஊழியர் தொண்டர் சேவை
  • பாலர் பாடசாலை ஆசிரியர்களது திறன் விருத்தி
  • நிறுவன அபிவிருத்தி மற்றும் நிதி அறிவுத்திறன் விருத்தி.
  • அனர்த்த முகாமைத்துவ ஒத்துழைப்புக்கள்.