ஆம், எங்கள் கிளை வலையமைப்பு இணைக்கப்பட்டுள்ளது அதாவது, நீங்கள் கொழும்பில் இருந்து பணத்தை வைப்பு செய்தால், எந்த PLC கிளையிலிருந்தும் உங்கள் பணத்தை எடுக்கலாம்