எனது சேமிப்புக் கணக்கில் நான் எப்படி வைப்பு செய்யலாம்?
நீங்கள் எந்த கிளைகளிலும் பணம் அல்லது காசோலைகள் மூலம் வைப்பு செய்யலாம். காசோலை மூலம் வைப்பு செய்தால், “பீப்பள்ஸ் லீசிங் & ஃபைனான்ஸ் பிஎல்சி கணக்குதாரரின் பெயர் அல்லது கணக்கு எண்ணுக்கு” சாதகமாக காசோலை எடுக்கப்பட வேண்டும். கூடுதலாக, 5 மில்லியன் வரை, மற்றொரு வங்கிக் கணக்கிலிருந்து ஒன்லைனில் (CEFT பரிமாற்றங்கள்) பரிமாற்றம் செய்யலாம்.