எனது வைப்பினை புதுப்பிப்பதற்கான நடைமுறை என்ன?


வைப்பு காலத்தை மாற்றினால் / பகுதி திரும்பப் பெறுவதற்கு / மேலதிக வைப்பிற்கு, முன் அறிவிப்பு தேவை அல்லது நீங்கள் நிலையான வைப்பு சான்றிதழுடன் வைப்பு முதிர்வு திகதியில் அருகில் உள்ள PLC கிளைக்குச் செல்லலாம். இல்லையெனில், கணினி தானாகவே அதே காலத்திற்கான வைப்புத்தொகை நடைமுறையில் உள்ள F நிலையான வைப்பு விகிதங்களுடன் புதுப்பிக்கப்படும்