ஒரு வைப்பிற்கான நியமன ஏற்பாடு உள்ளதா?
ஆம். நீங்கள் விரும்பும் எந்த நபரையும்/களை நீங்கள் பரிந்துரைக்கலாம். நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை பரிந்துரைக்கின்றீர்கள் என்றால் ஒவ்வொருவரின் பங்கையும் குறிப்பிட வேண்டும். இல்லை என்றால் சம பங்கு அடிப்படையில் பரிசீலிப்போம். பரிந்துரைக்கப்பட்டவர்களின் முழுப் பெயர்/கள் மற்றும் அவர்களின் அடையாளங்களான தே.அ.அட்டை / கடவுச்சீட்டு/சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியவை வைப்பாளரால் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.