சொத்து நிதிக்கு முற்பணம் செலுத்த வேண்டுமா?
ஆம். இது சொத்து வகை, சொத்தின் பாவனைக்காலம், சொத்தின் சந்தைத்தன்மை மற்றும் விண்ணப்பதாரரின் கடன் தகுதி போன்றவற்றைப் பொறுத்தது. மேலும் விபரங்களுக்கு எங்கள் இணையதளத்தைப் பார்வையிடவும் அல்லது துரித சேவையைத் தொடர்பு கொள்ளவும்