இல்லை. ஆரம்பத்தில் நீங்கள் Self-e-cash கணக்கைத் திறக்க அருகிலுள்ள PLC கிளைக்குச் செல்ல வேண்டும். ஆனால், பின்னர் நீங்கள் பிஎல்சி ஒன்லைன் மூலம் பரிமாற்றங்களைச் செய்யலாம்.