புதுப்பித்தல் (SMS) தொடர்பான அறிவித்தலிற்கு நான் பதிலளிக்கவில்லை என்றால், எனது வைப்பிற்கு என்ன நடக்கும்?


மாதாந்த வட்டி செலுத்தும் நிலையான வைப்புத்தொகையில், அதே காலகட்டத்திற்கான தற்போதைய வட்டி விகிதத்துடன் மூலதனம் தானாகவே புதுப்பிக்கப்படும். மேலும், இது முதிர்வு வைப்புத்தொகையாக இருந்தால், மூலதனமானது திரட்டப்பட்ட வட்டியுடன் / திரட்டப்பட்ட வட்டி இல்லாமல் புதுப்பிக்கப்படும் (நிலையான வைப்பு விண்ணப்பத்தில் வழங்கப்பட்ட வழிமுறைகளின்படி) மற்றும் தற்போதைய விகிதத்தில் சம காலத்திற்கு புதுப்பிக்கப்படும்.