CDD (வாடிக்கையாளர் தொடர்பான அக்கறை) படிவம் ஏன் முக்கியமானது?


அடையாள திருட்டு, அடையாள மோசடி, பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவி ஆகியவற்றைத் தடுப்பதற்காக. வைப்புத்தொகையைத் திறப்பதற்கு முன் CDD படிவத்தை பூர்த்தி செய்யுமாறு அனைத்து வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது. பொருத்தமான ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்களைக் கோருவதன் மூலம் வாடிக்கையாளரின் அடையாளம் மற்றும் முகவரியைச் சரிபார்ப்பது இதில் அடங்கும்.