ஒன்லைனில் செலுத்தப்படும் பணம் எவ்வளவு விரைவில் செலுத்தப்படும் அல்லது செயல்படுத்தப்படும்?


  • PLC கணக்குகளுக்கு இடையிலான பரிவர்த்தனைகள் உடனடியாக செய்யப்படும்
  • வேறு ஏதேனும் வங்கிக் கணக்குகளுக்கான பணப் பரிமாற்றங்கள் உடனடியாக செய்யப்படும் (CEFT)
  • விலைப்பட்டியலுக்கான கொடுப்பனவுகள் – தொலைத்தொடர்பு கொடுப்பனவுகள்: பணம் உடனடியாக புதுப்பிக்கப்படும்
  • நுகர்வுக்கான கொடுப்பனவுகள் 3 வேலை நாட்களுக்குள் செலுத்தப்படும்.
  • PLC குத்தகை / கடன் கொடுப்பனவுகள் / சுய-இ-பணம் நாள் முடிவில் செலுத்தப்படும்.