எனது ஒன்லைன் வங்கி கடவுச்சொல்லை நான் மறந்துவிட்டால், அதை எவ்வாறு மீட்டெடுப்பது?
உள்நுழைவு பக்கத்தில் உள்ள “கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்கள்” விருப்பத்தைப் பயன்படுத்தி ஒன்லைனில் இதைச் செய்யலாம். அல்லது புதிய கடவுச்சொல்லைப் பெற, அழைப்பு மையத்தை +94 11 2 631 631 இல் அழைக்கவும்.