நான் மாதத் தவணையைத் தொடர்ச்சியாகச் செலுத்தாமல் இருந்தால் என்ன நடக்கும்?
மாதாந்த முதலீட்டுத் தொகையானது தொடர்ந்து மூன்று (03) மாதங்களுக்கு வைப்பு செய்யப்படாவிட்டால், PLC பிரீமியர் வெகுமதி திட்டத்தின் வட்டி விகிதம் வழக்கமான சேமிப்புக் கணக்கு விகிதமாக மாற்றப்படும்.