சிறுவர் இளம் வயதை அடையும்போது என்ன நடக்கும்?
சிறுவர் கணக்கினை மூடுவதற்காக, சிறுவர் கணக்கினை வைத்திருப்பவர் தனது தேசிய அடையாள அட்டை மற்றும் சிறுவர் சேமிப்பு புத்தகத்தை அவரது ஒப்புதல் கடிதத்துடன் சமர்ப்பிக்கலாம், அதன்படி சூப்பர் சேமிப்புக் கணக்கைத் திறக்கலாம். அல்லது பணம் / காசோலை மூலம் பணத்தை எடுக்கலாம்.