பிரீமியர் வெகுமதி திட்டம் என்றால் என்ன?


இது குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரையிலான ஒப்புக்கொள்ளப்பட்ட காலத்தின் முடிவில் இலக்குத் தொகையை அடைய, வாடிக்கையாளர் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட அளவு சேமிப்பை (“நிலையான மாதாந்த தவணை”) ஒதுக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட தயாரிப்பு ஆகும். (“இலக்கு காலம்”).